ஸ்ரீதேவிக்கு அடிக்கடி மயங்கி விழும் பிரச்சனை இருந்துச்சாம்

ரீதேவி குறைந்த ரத்த அழுத்த பிரச்சனையால் அடிக்கடி மயங்கி விழுந்ததாக அவரை பற்றி புத்தகம் எழுதிய சத்யார்த் நாயக் தெரிவித்துள்ளார்.


நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய்க்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர் இழந்தார். உயரமான ஸ்ரீதேவி எப்படி குளியல் தொட்டியில் மூழ்க முடியும், அவர் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறப்பட்டது.